ஐயையோ குடி மூழ்குதே......................
தாங்க முடியலே. எல்லாம் எல்லை மீறி போயிடுச்சு. நானும் பொறுத்து பாத்துட்டேன். ஒக்கா மக்கா இந்த ஆரோக்கியம் திருந்த மாட்டங்கிறான். ஆரோக்கியம்னா கிறிஸ்தவ பெயர். ஆனா இவன் எழுதுவது எல்லாம் இந்து மதத்துக்கு ஆதரவாதான். இதுலேர்ந்து அந்த அயோக்கிய ராஸ்கலின் பித்தலாட்டம் என்னவென்று புரியுது.
முசுலிம்ஸை திட்டினால் அதற்கு பதிலடி கொடுக்கும் முசுலிம்கள், அவன் பெயரை வைத்து கிறிஸ்தவத்தை திட்டனுங்கிறது தான் அவன் திட்டம். அட சண்டாளா! எப்படிடா உங்க மூளை இப்படியெல்லாம் வேலை செய்யுது?
மொகமது கொலை செஞ்சாரா இல்லையாங்கிற ஆராய்ச்சி ஒனக்கு எதுக்கு? அது இசுலாத்துக்கு போறவன் கிளியர் பண்ணிகட்டும். ஒன்னோட தலைவர்லாம் என்ன மொல்லமாரித்தனம் பண்ணினாங்கன்னு அவனுங்க கேட்டா பதில் சொல்லுவியா? ஏன்லா கிறிஸ்தவ பெயரில் வந்து ஒங்கொப்பன் பேரையே மாத்துறே?
நேசகுமார் - குரான் பத்தி ஒனக்கு என்ன கவலை? அது எப்பிடி வெளியானா ஒனக்கு என்ன? அது பத்துன சந்தேகத்தை ஒரு வெளிநாட்டு பொரம்போக்கு எழுதுனா, அத மொழி பெயர்க்க வேண்டிய அவசியம் என்ன? ஓம் மத நம்பிக்கையை பலர் நம்புவது போலதானே அவனுங்களும் நம்புறானுக. நீ உண்மையானவனா இருந்தா, ஓம் மதத்து நம்பிக்கையையல்லவா முதலில் ஆராய்ச்சி செய்யனும்? அடுத்தவன் சூ..ல.(..அசிங்கம்..) இருந்தா ஒனக்கு ஏன்லா கவலை?
தெரியாமத்தான் கேக்குறேன். ஒனக்கு அப்பனை அறிமுகப் படுத்தியது யாரு?
ஒங்காத்தாதானே? அதுக்கு ஆதாரம் கேப்பியா? எந்த மனநிலைல ஒங்காத்தா
அப்பனை அறிமுகம் செஞ்சான்னு சந்தேகப்படுவியா? ஒங்கொப்பன் குடிகாரப்பயலா இருந்தாலோ இல்லாங்காட்டி மொல்லமாறியா இருந்தாலோ அவனை அப்பன் இல்லைனு வெருத்துடுவாயா? எவனையோ ஒருத்தனை அப்பன் என காட்டுனதா ஒங்கோத்தாவை சந்தேகப் படுவியா? இல்லாங்காட்டி நல்லா இருக்கும் பக்கத்து வீட்டுக்காரனை அப்பன் என சொல்லாம ஒரு குடிகாரனான ஒங்கொப்பன்னு சொன்ன ஒங்கோத்தா மனநிலை சரியில்லை என்று அதே வெளிநாட்டு மனோத்துவ டாக்டர் சொன்னா நம்புவியா? இது நாயமா? இதத்தான் நான் தப்பூங்கறேன்.அவனவன் எதையும் நம்பிட்டு போறறன். அதுல நீ ஏன்லா மூக்கை நுளைக்கிறெ?
எலே புலிப்பாண்டி, ஏன்லா இந்த எச்ச கெட்ட வேல? நாத்திகன்னு சொல்லுறே. அப்ப ஏன்லா பாயும் பார்ப்பானும் அடிச்சுக்கிட்டு இருக்கும் போது நடுவுல வந்து சிந்து பாடுற? ரெண்டு பேரும் அடிச்சுக்கிட்டா நாத்திகருக்குத்தானேடா நல்லது? அப்படியாவது மதச்சண்டைகள் ஓயட்டும். சும்மா ஓன் வாலை சுருட்டிக்கிட்டு கம்முனு கெட. நாரிடுவே ங்கோத்தா சொல்லிப்புட்டேன். எப்படிடா திடீர் திடீரென்று புலி வேசம் போட
முடியுது ஒன்னாலெ?
அன்பர்களே & நண்பர்களே, வனக்கம். என்னை தப்பா நெனைச்சுக்கிடாதீங்க. நான் யாருக்கும் எதிரி இல்லை. ஏம் மதப் பேருல வந்து இன்னொருத்தவன் மேல காரித்துப்புறதை என்னால் சகிக்க முடியலே. இதுமாதிரி மொல்லமாரித்தனம் பண்ணி, தமிழனை கூறு போடுற எவனையும் இனி இப்படித்தான் தாக்கப் போறேன். முடிஞ்சா நீங்களும் ஆதரவு கொடுங்க. இல்லாங்காட்டி கம்முனு இருந்து வேடிக்கை பாருங்க. வரட்டா...

6 Comments:
ஐயா மரிய குமாரா..
சரியா புரிஞ்சு வச்சிருக்கிறீரு..
//முசுலிம்ஸை திட்டினால் அதற்கு பதிலடி கொடுக்கும் முசுலிம்கள், அவன் பெயரை வைத்து கிறிஸ்தவத்தை திட்டனுங்கிறது தான் அவன் திட்டம்.//
இது மொதல்லயே இந்த முசுலீம் பதிவர்கள் புரிஞ்சுக்கிட்டானுவ போல இருக்கு.. அதனாலத்தான் அவனுன கிறிஸ்தவத்தத் திட்டல..
எல்லாஞ்சரி, அங்கே ஒருத்தன் யாரோ சாட்டர்ஜின்னு பேரில்லாத ஒருத்தன் சொன்னான்னு என்ன என்னவோ எடுத்து எழுதுறானே, அதை பத்தி இங்கே வாயே திறக்கலையே. இதிலே இருந்தே 'மரியகுமாரன்' பேருக்கு பின்னாடி இருக்கிற மர்மம் விளங்குதுல்ல.
முஸ்லிம் முல்லாக்களிடம் கூலி வாங்கி எழுதும் மரியகுமாரன். நான் இந்து மதத்துக்கும் எதிரிதான். இது சாக்கடை என்று முன்னமேயே சொல்லிட்டேன். இதிலிருந்து வெளியேறும் தலித்துக்கள் இஸ்லாத்திற்கு போகாமல் வேறு மதத்திற்கு போகலாம் என்றுதான் எழுத்றேன். புரிஞ்சு கொள்.
மரிய குமாரன்,
நெத்தியடிக்கு யாரோ நெத்தில ஓங்கி அடிச்சுட்டானுவ போல.. அதான் சரியா கண்ணு தெர்லன்னு நெனக்கேன். இதில மர்மமாம் புண்ணாக்கு..
ஆரோக்கியம் மாப்ளயோட லேட்டஸ்ட் ஸ்டண்டப் பத்தா புல்லரிக்குது.. கிறிஸ்தவர்களுக்கெதிரான முஸ்லிம்கள் அப்ப்டின்னு ஒரு பதிவப் போட்டுட்டான்.. இதில பின்னூட்டத்த அடச்சு வச்சிட்டான்.. புரியுதுடா ஒன்னோட திட்டம்.. ஏமாற மாட்டோண்டோய்
KalakkuriyEpa ...
thamillE epdi eythirathu?
அன்பின் மரியகுமாரன்,
நீங்கள் முஸ்லீம் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஏனெனில் ஒரு முறை கூட இந்துமதத்துக்கு ஆதரவாக நான் எழுதாவிடினும், நீங்கள் நான் இந்துமதத்துக்கு ஆதரவாக எழுதுகிறேன் என்று மற்ற முஸ்லீம்களைப் போலவே பேசுகிறீர்கள்.
எந்தக் காலத்திலும் ஒரு கிரிஸ்துவர், எந்தக் காரணம் கொண்டும் இவ்வாறு முகம்மது நபியை சப்பைக்கட்டு கட்டமாட்டார்கள் என்பது நன்றாக தெரியும்.
ஆகவே நீங்கள் செய்வது கிரிஸ்துவ பொய் பெயரில் இஸ்லாமையும் முகம்மதுநபியையும் போற்றி ஒரு அல்-தக்கியா செய்கிறீர்கள்.
முஸ்லீம்களால் எவ்வாறு கிரிஸ்துவர்கள் உலகெங்கும் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்று இந்தியாவில் இருக்கும் ஊடகங்கள் ஒரு துளியேனும் காட்டுவதில்லை. அதனால், இந்தியாவில் இருக்கும் கிரிஸ்துவர்கள் இஸ்லாமின் உண்மை முகத்தை பார்க்க முடியாமல், அவ்வாறு பார்க்க முடிந்தாலும் அதைப்பற்றி பேசமுடியாமல் இருக்கிறார்கள்.
நீங்கள் கிரிஸ்துவராக இருக்கும் பட்சத்தில், இந்த பதிவைப் பாருங்கள். முடிந்தால் மறுத்து காட்டுங்கள்.
கிரிஸ்துவ சிறுபான்மையினர் மீது இஸ்லாமின் பாசிச பயங்கரம்
இதுமாதிரி அல்தக்கியா பொய் பேசும் முஸ்லீம் முல்லாக்களின் குணம், இப்படிப்பட்ட பதில்களை அழித்துவிட்டு ஒன்றுமே தெரியாதது போல நடிப்பது. இதை மல்லிகா ஜாஸ்மின் என்று பெண் பெயரில் முஸ்லீம் முல்லா எழுதியதிலும், நண்பன் என்று ஷாஜஹான் எழுதுவதிலும் போட்ட பதிலில் நன்றாகவே தெரிந்தது.
நீங்களும் இதனை நீக்கினால், என் சந்தேகம் முழுமையாகத் தீர்ந்தது. நீங்கள் முஸ்லீம் தான் என்று.
Post a Comment
<< Home